90 காலகட்டத்தில் இளசுகளின் க ன வு க் க ன் னி யா க இருந்து வந்தவர் ந டிகை சிவரஞ்சனி. இவரது முதல் படம் மி ஸ் ட ர். அதன் பின்னர் பொன் வி ல ங் கு, தலைவாசல், அரண்மனை கா வ ல ன், வண்டிசோலை சின்னராசு, தா லா ட் டு போன்ற படங்களில் நடித்திருந்தார் சிவரஞ்சனி.
இவர் நடித்திருந்த மெதுவா த ந் தி அ டி ச் சா னே என் ம ச் சா னே என்ற பாடல் இன்றளவும் இளம் ரசிகர்களை கொ ள் ளை கொ ள் ளு ம ள வு இருக்கும். மேலும் வண்டிசோலை சின்னராசு படத்தில் சத்யராஜின் தங்கையாக நடித்திருந்தார் அந்த படத்திலும் ஒரு பாடலில் மொத்த இளம் ரசிகர்களையும் ஈ ர் த் தி ரு ப் பா ர் சிவரஞ்சனி.
இவரது பூ னை க் க ண் பலரையும் ஈ ர் க் கு ம் வண்ணம் இருந்ததால் இவருக்கு பூ னை க ண் ண ழ கி என்ற பெயரும் இருந்தது. தமிழில் 20 கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவரஞ்சனி தெலுங்கு நடிகரான ஸ்ரீ காந்த் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் தேடி வந்தாலும் எல்லாவற்றையும் நி ரா க ரி த் து விட்டு குடும்பத்தை பார்ப்பதில் முவதுமாக இறங்கி விட்டார். சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி பலராலும் ப கி ர ப் ப ட் ட து. அதில் சிவரஞ்சினியின் மகள் அச்சு அசல் சிவரஞ்சனி போலவே இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆ ச் ச ர் ய ப் ப ட் டு போனார்கள்.
மேலும் மூன்று வா ரி சு க ளு க் கு ம் சிவரஞ்சனி போலவே பூ னை க ண் இருப்பது மேலும் ஆ ச் ச ர் ய த் தை கூ ட் டி யு ள் ள து. சிவரஞ்சினியின் கணவர் ஸ்ரீ காந்த், விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வா ரி சு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார்.