ஏ.டி.கே வை தொடர்ந்து மீண்டுமொரு போட்டியாரை எ ச் ச ரி த் த பி க் பா ஸ்…! அட இவங்க அப்படி என்ன பண்ணுங்கன்னு நீங்கேள பாருங்க…!!!

பிக் பாஸ்

பி க் பா ஸ் சீ ச ன் 6 ல் இருதினங்களுக்கு முன்னர் ஏ.டி.கே வை க ன் ப ச ன் ரூ மு க் கு அழைத்து இனிமேல் ஸ் மோ க் செய்தால் பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என எ ச் ச ரி த் தா ர் பி க்  பா ஸ். அதே போல தற்போது மீண்டுமொரு போட்டியாளரை க ண் டி த் த து சமூக வலைத்தளங்களில் வை ர லா க பேசப்பட்டு வருகிறது.

தற்போது பி க் பா ஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். 8 போட்டியாளர்களில் அ சீ ம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் ஆகிய நான்கு பேரும் எளிதில் இறுதி சுற்றுக்கு சென்றுவிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் டா ஸ் கி ல் வெற்றி பெற்றால் கடைசி வாரத்துக்கு நேரடியாக நா மி னே ஷ னு ம் இல்லாமல் சென்றுவிடலாம்.

இந்த டா ஸ் கி ல் க யி ற் றி ல் ப ண் ணை க ட்டி அதனை கைகளை உபயோகிக்காமல் கால்களை பயன்படுத்தி உன்ன வேண்டும் என்பதாம். அப்படி அந்த டா ஸ் கி க் கு தயாராகி கொண்டிருக்கும் போது ஷிவின் RED FLORAL MAXI DRESS அணிந்திருந்தார். இதனால் பி க் பா ஸ் ஷிவினிடம் டா ஸ் க் தொடங்குவதற்கு முன்னர் வேறு உடை மாற்ற வேண்டுமென்றால் மாற்றிவிடுங்கள் என்று சொன்னார்.

அதற்கு பே ண் ட் போடவேண்டுமா என சக போட்டியாளர்களிடம் கேட்டார் ஷிவின். இனியில் இந்த வீடியோ வை ர லா க வே பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். டா ஸ் கை கால்களை பயன்படுத்தி விளையாட வேண்டி இருப்பதால் அப்டி பி க் பா ஸ் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published.