என்னாது கல்யாணமாகி இரண்டே வருடத்தில் வி வகா ரத்தா .. அந்த பிரபலம் யாரென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க அதிர்ச் சி யாகிடுவீங்க ..!!!

சினிமா

இந்திய கிரிக்கெட் அணியில் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் யுஸ்வேந்திர சாஹல். பல போட்டிகளில் விளையாடி வரும் சாஹால் கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்பத்தினர்கள் முன்னிலையில் யூடியூப் பிரபலம் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில போட்டிகளில் கலந்து கொண்டும் மனைவியுடன் அவுட்டிங் சென்ற வண்ணம் இருந்துள்ளார். இந்நிலையில் தி டீ ரென சாஹல் மனைவி தனஸ்ரீ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவர் சாஹல் பெயரை நீக்கியுள்ளார்.

இதன்பின் சாஹலும் புதிய வாழ்க்கையை வாழ அடியெடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் நெட்டிசன்கள் சாஹல் இரண்டே வருடத்தில் மனைவி தனஸ்ரீயை வி வா க ரத்து செய்து பி ரி யவு ள்ளதாக செய்திகளை பரப்பினர்.

இணையத்தில் ப ர வியதை கண்டு ஷாக்கான சாஹல், எங்களை பற்றி இணையத்தில் பரவும் வத ந்தி களை நம்ம வேண்டாம். அதன் இப்போதே நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பணிவுடன் கேட்டு ஒரு பதிவினை போட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாஹல்.

BM

Leave a Reply

Your email address will not be published.