அ ம் ம ன் படத்தில் நடித்த ஜ ண் டா வி ல் ல ன் எப்படி இ ற ந் தா ர் தெரியுமா…? கடைசி காலத்தில் இவர் இப்படித்தான் இருந்தாரா…?? வெளியான ஷா க் கி ங் புகைப்படங்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் அ ம் ம ன் படம் மூலமாக வி ல் ல னா க இன்றளவும் அறியப்படுபவர் நடிகர் ரா மி ரெ ட் டி. இவரை ஜ ண் டா என்றால் தான் நம்மில் பலருக்கும் தெரியும். இவர் வி ல் ல ன் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட தெலுங்கு திரையுலகை சேர்ந்த இவர் தெலுங்கில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்தவர்.

திரையுலகுக்கு வரும் முன்னர் இவர் டெல்லியில் ப த் தி  ரி கை யாள ரா க பணியாற்றியிருந்தார். தமிழ். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் ரா மி  ரெ ட் டி. தமிழில் நாடு அதை நாடு, த ட ய ம், து ள் ளி த் தி ரி ந் த காலம், அ ம் ம ன் போன்ற படங்களில் இவர் குணசித்திர கதாபாத்திரம் மற்றும் வி ல் ல னா க நடித்திருக்கிறார்.

சா மி படம் என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் படம் அ ம் ம ன் படம் தான் இந்த படத்தில் ரா மி ரெ ட் டி கூறும் ஜ ண் டா எனும் வசனம் மக்களிடையே ஹி ட் வசனமாக இருந்தது. இவரது உடல் மெ லி ந் த புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வந்தது.

நல்ல கு ண் டா க  எப்படி இப்படியாகிவிட்டார் என பல ரசிகர்களும் ஷா க் கி ங் கா க பார்க்க அவர் தற்போது உ யி ரு ட ன் இல்லை. 2011 ஆம் ஆண்டு 52 வயதில் கி ட் டி னி பி ர ச் னை யா ல் பா தி க் க ப்  ப ட் டு உ யி ரி ழ ந் து ள் ளா ர் என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *