தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது அப்பா எஸ்.ஏ.சி அவர்களின் படங்களின் மூலமாக அறிமுகமாகி பின்னர் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி கொண்டு அதில் பயணித்து, தமிழ் சினிமாவில் தளபதி என்ற ப ட ப் பெ ய ரோ டு மிகப்பெரிய ரசிகர் கூ ட் ட த் தை வைத்திருப்பவர் நடிகர் விஜய்.
இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வா ரி சு படம் வெளியாகவுள்ளது. இதனுடன் 8 வருடங்களுக்கு பின்னர் தல அஜித்தின் படமும் வெளியாகிறது இதனால் பல எ தி ர் பா ர் ப் பு ரசிகர்களிடையே உண்டாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டை விழா சில வாரங்களுக்கு முன்னர் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா இல்லாமல் கலந்து கொண்டார்.
இது பெரிய வி ச ய மா கி வி வா க ர த் து என்ற செய்திகள் ப ர வி வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் டி ரை ல ரு ம் சிலதினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வந்தது. அடிக்கடி வா ரி சு படத்தின் சூ ட் டி ங் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அதிலொரு புகைப்படத்தில் நடிகர் விஜய் கையில் குழந்தயை வைத்துக்கொண்டு இருப்பார்.
அந்த புகைப்படம் தற்போது வை ர லா கி வருகிறது. அந்த குழந்தை யார் என்றுபலரும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். விசாரித்த போது தெரிந்தது அந்த குழந்தை வா ரி சு பட தயாரிப்பாளர் ஒருவரின் குழந்தையென்று. வா ரி சு படம் ரசிகர்களை எந்தளவுக்கு சந்தோஷப்படுத்த போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.