சீரியல் நடிகர், சினிமா நடிகர் என இருவரையும் திருமணம் செய்த முன்னணி ந டிகை…! அட முதல் கணவர் பிரபல இயக்குனர் ஆச்சே…?? வெளியான ந டிகையின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி ந டிகை வரிசையில் இருந்தவர்தான் ந டிகை சீதா. இவர் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிக்கும்சமயத்திலே இருவருக்கும் நெ ரு க் க ம் ஏற்பட்டு அது காதலாக மாற்றியுள்ளது. சீதா வீட்டில் எ தி ர் ப் பு தெரிவித்து சீதாவை வீட்டில் பூ ட் டி வை த் து ள் ளா ர் க ள்.

சீதாவுக்கே தெரியாமல் திருமண ஏற்பாடுகள் செய்து ரெ டி யா க இருந்துள்ளார் பார்த்திபன். ஒரு நாள் வேறு பட சூ ட் டி ங் கி ற் கு செல்ல வீட்டிலிருந்து வந்தவரை பார்த்திபனின் நண்பர்கள் நடந்தை கூறி பார்த்திபன் காத்துக்கொண்டிருக்கிறார் என சூ ட் டி ங் கி ற் கு போட்டிருந்த உடையில் கூட்டிச்சென்று திருமணம் செய்துள்ளாராம். இந்த தகவலை பிரபல சினிமா செய்தியாளர் கூறியிருந்தார்.

இப்படி திருமணமான சீதா – பார்த்திபன் தம்பதிக்கு இரெண்டு பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இப்படி இருந்த சமயத்தில் பார்த்திபனிடமிருந்து வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர் சீதா. அதன்பின்னர் பார்த்திபன் தனது குழந்தைகளை வளர்த்து தற்போது சில வருடங்களுக்கு முன் பெரிய பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்தார்.

ந டிகை சீதா பார்த்திபனிடமிருந்து பி ரி ந் த பின்னர் பிரபல சீரியல் நடிகர் சதீஸ் என்பவருடன் நெ ரு க் க மா க இருந்து கி சு கி சு க ள் பல தொடர்ந்து வரவே நடிகர் சதீஷை இரெண்டாம் திருமணம் முடித்தார் சீதா. பின்னர் சில வருடங்களில் அவரிடமும் இருந்து வி வா க ர த் து பெற்றுவிட்டார் சீதா. தற்போது சினிமாவில் அம்மா கதாபத்திரங்களிலும், சீரியலிலும் நடித்து  வருகிறார் சீதா.

BM

Leave a Reply

Your email address will not be published.