ஒரு வழியாக குழந்தைக்காக 2 ஆவது திருமணம் செய்கிறாரா ந டிகை மீனா…? அட மாப்பிள்ளை கூட இந்த பிரபலம் தானா…?? அ ம் ப ல மா கி ய உண்மை…???

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை ந ட் ச த் தி ரமா க அறிமுகமாகி அதன் பின்னர் கதாநாயகியாக 90 களில் கோ லோ ச் சி வந்தவர் தான் ந டிகை மீனா. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கதாநாயகியாக நடித்து ஒரு காலத்தில் முன்னணி ந டிகையாக திகழ்ந்தவர்.

விஜயுடன் நடிக வேண்டுமென்பதற்காக ஒரே ஒரு கு த் து ப் பா ட் டு க் கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவே ச ர க் கு வச்சிருக்கேன் பாடலுக்கு நடனமாடி சென்றார் மீனா. மீனாவின் மகள் நைனிகாவும் தற்போது சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தெ றி, பாஸ்கர் ரா ஸ் க ல் என்ற ஓரிரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் சென்ற வருடம் எதிர்பாராத விதமாக மீனாவின் கணவர் நு ரை யீ ர ல் தொ ற் று காரணமாக உ யி ரி ழ ந் தா ர். அவரது  ம றை வி ன் சோ க த் தி  லி ரு ந் து மீனாவின் நண்பர்கள் கலா மா ஸ் ட ர், குஷ்பூ போன்றோர்கள் மூலமாக மீண்டு வந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் மீனா பலரும் என்னை இரெண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்கள்.

உனக்கும் உன் குழந்தைக்கும் அதுதான் பா து கா ப் பு என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இதுவரைக்கும் அதுபோன்ற ஐ டி யா இல்லையென்று கூறியியர்ந்தார்.என்னதான் அவர் அப்படி கூறினாலும், உறவினர்கள் பெங்களூருவில் தொழிலதிபராக இருக்கும் ஒருவருக்கும் மீனாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வார்கள் என தகவல்கள் தெரியவருகிறது. பொருத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறதென்று.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *