ந டிகை திவ்யபாரதி இவர் கோவையை சேர்ந்த மா ட லி ங் பெண்ணாவார். மா ட லி ங் துறையில் பிரபலமானவராக இருந்ததால் சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான பே ச் சு ல ர் படம். இந்த படம் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், எல்லா ஜி.வி.பிரகாஷ்குமார் படம் போலவே குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றதாக இல்லை.
திவ்யா பாரதி உ ட ல் வா கு, இ டு ப் பு பகுதி பெரிதாக இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பல்வேறு கே லி க் கு ஆ ளா ன தா க பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். மேலும் மா ட லி ங் துறையில் இந்த உ ட ல் வா கு பலராலும் விரும்ப பட்டது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இவர் இரவு நேர சூ ட் டி ங் கி ல் இருக்கும் போது அவரது அம்மா இவருக்காக தூ ங் கா ம ல் கே ர வ னி ல் இருப்பாராம் என தனது சோ க ங் க ளை கூறியிருந்தார்.
இப்படியிருக்கையில் பே ச் சு ல ர் திரைப்படத்துக்கு பின்னர் இவருக்கு வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்து மா ட லி ங் துறையில் இருந்து வருகிறார் திவ்யபாரதி. அதனால் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் க வ ர் ச் சி க் கு குறையேதும் இல்லாதவாறு புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் திவ்யபாரதி.
இந்நிலையில் தற்போது க ர் ப் ப மா க இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார் திவ்யபாரதி. இதை பார்த்து இன்னமும் திருமணம் ஆகாமல் எப்படி க ர் ப் ப ம் என ரசிகர்கள் பலரும் அ தி ர் ந் து போய்விட்டனர். பின்னர் வி சா ரி த் த போதுதான் தெரிந்தது படமொன்றில் நடிப்பதற்காக இப்படி க ர் ப் ப மா க இருப்பது போல வ யி ற் றி னை வைத்துள்ளது தெரியவந்ததும் ரசிகர்கள் பெ ரு மூ ச் சு விட்டு வருகிறார்கள்.