நம் நாட்டின் தேச தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் பொருளாதாரம் கிராமத்தில் இருக்கிறது என கூறியிருந்தார். ஆனால் தற்போதைய பொருளாதாரம் முழுவதும் நகர்புறங்களிலே இருக்கிறது.இதற்கு காரணமாக சேவைத்துறை கூறுகிறார்கள். உதாரணமாக நாட்டின் உற்பத்தி வளர்ச்சியில் விவசாய துறையின் பங்கு 13 % ஆகவும், தொழித்துறையின் பங்கு 32% ஆகவும் சேவைத்துறையின் பங்கு 55 % ஆக இருக்கிறது.
இந்நிலையில் கிராம புறங்களில் விவசாய துறையில் போதுமான உற்பத்தி இல்லாத நிலையில், உ ப ரி தொழிலார்களுக்கு உதவும் வகையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைத்து திறன் மேம்பாட்டு ப யி ற் சி ய ளி த் து வருகிறது. இதன் மூலம் தொழில் மற்றும் சேவைத்துறைக்கு இணையாக வேளாண் துறையை மற்ற திட்டம் வ கு த் து செயல்படுத்தி வருகிறார்கள்.
அதில், மத்திய ஊரக அ மை ச் ச க த் தி ன் ‘தீன் தயாள் உ பா த் தி யா ய கி ரா மி ன் கௌ ச ல் ய யோஜனா’ (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) என்ற திட்டம், கிராமப்புற இளைஞர்களை தொழிலாளர் ஆ ற் ற லா க மாற்றி வருகிறது. இந்த திட்டம், 60 : 40 என்ற விகிதத்தில் மத்திய / மாநில அ ர சு க ள் செயல்படுத்திகொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தின் அடிப்படையில் 18 வயது முதல் 35 வயதுடைய இ ளை ஞ ர் க ளு க்கு ப யி ற் சி வழங்கப்படுகிறது. அப்படி பயிற்சி பெற்றவர்களில் குறைந்த பட்சம் 70% பேர் ஏதேனும் ஒரு நி று வ ன த் தி ன் கீழ் வேலையில் அ ம ர் த் த ப் ப டு வா ர் க ள்.
யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
V P R C -ஆல் பராமரிக்கப்படும் ஏ ழை க ளி ன் பங்கேற்பு அடையாள (P I P) பட்டியலில் உள்ள ஏ ழை க ள், M G N R E G A குடும்பத்தைச் சேர்ந்த இளை ஞ ர் க ள், அந்த்யோதயா அன்ன யோஜனா (A A Y – Ration Card H o l d e r s) அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளை ஞ ர் க ள், T N S R L M இன் கீழ் S H G இல் ஒரு குடும்ப உறுப்பினராக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இ ளை ஞ ர் க ள் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன சலுகைகள்?
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விண்ணப்பத்தாரர்களும் இ ல வ ச மா க ப யிற் சி பெறலாம். மேலும் தங் கு மி ட வசதி செய்து தரப்படும், தங்கி பயிற்சி எடுக்காதவர்களுக்கு ப ய ண ப் ப டி வழங்கப்படுகிறது. 10 நாட்களுக்குள் சீ ரு டை வழங்கப்படும், நோட்டுப்புத்தகங்கள், பிற ஆ ய் வு க் க ரு வி க ள் இ ல வ ச மா க கொடுக்கப்படும், பயிற்சி முடிவில் D D U – G K Y திறன் பயிற்சி சா ன் றி த ழ் வழங்கப்படும்.
பயிற்சியளிப்பட்ட இளைஞர்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானமாக ரூபாய் 6000 அல்லது மாநிலத்தில் நிர்ணயக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறைவில்லாமல் உறுதி செய்யப்படும்.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
“கௌ ஷ ல் பா ஞ் சி” (Kaushal Panjee) என்ற திறன் ப தி வே டு மொ பை ல் செ ய லி அல்லது அதன் இணையதளம் https://kaushalpanjee.nic.in/. இதன் மூலம் பதிவு செய்து அருகிலுள்ள பயிற்சி மையங்களில் பே ட்சி க் க ளி ன் தொடக்கம் குறித்த விவரங்களை அறியலாம். தமிழகத்தில் இ த் தி ட் ட த் தி னை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மே ம்பா ட்டு நி று வ ன த் தை யு ம் அணுகலாம்.