90 களின் க வ ர் ச் சி நாயகி ந டிகை சிம்ரனின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா…? அட இவரும் திரை பிரபலமா…?? வெளியான புகைப்படங்களை நீங்களே பாருங்க…!!!

சினிமா

80, 90 களில் க வ ர் ச் சி க ன் னி யா க திகழ்ந்தவர் ந டிகை சிம்ரன். இவர் V I P என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களை க வ ர் ந் தா ர் சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகர்களாக இருந்த விஜய், அஜித், கமல், ரஜினி, விக்ரம், பிரசாந்த், சரத்குமார்  போன்ற பல நடிகர்களுடன் நடித்து முன்னணி ந டிகையாக திகழ்ந்தார் சிம்ரன்.

இவரது இளமையான தேகம் ஒ ல் லி யா ன உ ட ம் பு, இஞ்சி இ டு ப் பு போன்றவற்றினால் ரசிகர்களை சு ண் டி இ ழு த் த வ ர் ந டிகை சிம்ரன். திருமணத்துக்கு பின்னர் சில காலம் நடிப்புக்கு இடைவெளி விட்ட சிம்ரன் வெகுகாலத்து பின்னர் மீண்டும் பே ட் ட திரைப்படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக சினிமாவுக்கு நுழைந்த சிம்ரன், கே ப் ட ன், ரா க் கே ட் ரி, ம கா ன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும் மீண்டும் ப்ரஷாந்துடன் ஜோடி சேர்ந்து அ ந் த க ன் என்ற படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். ஏற்கனவே 90 களில் இந்த ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட ஜோடியாக இருந்தார்கள். மீண்டும் இவர்கள் இணைவது நல்ல வரவேற்பை பெறுமென ரசிகர்கள் நினைக்கிறார்கள். மேலும் வ ண ங் கா ன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் சிம்ரன்.

ந டிகை சிம்ரனுக்கு தீபக் என்பவருடன் 2003 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது கணவருடன் சிம்ரன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வை ர லா கி கொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published.