துளியும் மே க் க ப் போடாமல் இருக்கும் ந டிகை கீர்த்தி சுரேஷ்…! இவங்க உண்மையான கலரே இதுதானா…?? இணையத்தில் வை ர லா கு ம் புகைப்படம் அ தி ர் ச் சி யான ரசிகர்கள்…!!!

சினிமா

ந டிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவான இது என்ன மா ய ம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் ஜோடிபோட்டு நடித்து முன்னனி ந டிகையாக வெகு விரைவிலே முன்னேறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவரை இளம் ரசிகர்களிடையே பிரபலமாகியது சிவகார்த்திகேயனுடன் நடித்த வ ரு த் த ப் ப டா த வாலிபர் ச ங் க ம் திரைப்படம் தான்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் சரிவர வெற்றியடையாததால் ராசியில்லாத ஹீ ரோ யி ன் என்ற பெயரை பெற்றுவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த இரண்டாம் பக படங்களான ச ண் டை க் கோ ழி , சா மி 2 போன்ற படங்கள் முந்தயை பாகத்தினை கா ட்டிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாலத்திலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் இவர் நடித்த ம ரை க் கா ய ர் என்றபடமும் தோ ல் வி யை த ழு வி ய தா ல் அங்கும் இவருக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் இவர் அடுத்த படங்களின் அ ப் டே ட் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்க்கு திருமணம் செய்துவைக்க வீட்டார் முடிவு செய்துள்ளதாகவும் அதோடு மட்டுமல்லாமல் பிரபல அ ர சி ய ல் முக்கிய பு ள் ளி யி ன்  உறவினர் தான் மாப்பிளை என்றும் செய்தி ப ர வி ய து. அது குறித்த அ தி கா ர பூ ர் வ தகவல் எதுவம் கிடைக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்க்கு மனைவியாக இருக்கிறார் என வி க் கி ப் பீ டி  யா வி ல் சிலர் எ டி ட் செய்தது வை ர லா க பேசப்பட்டது. இந்நிலையில் துளியும் மே க் க ப் போடாமல் ந டிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிரது. இதனை பார்த்த ரசிகர்கள் மே க் க ப் போடாமலே இவ்ளோ அழகா இருக்காங்களே என வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *