ந டிகை மீனா 90 களில் முக்கிய ந டிகையாக இருந்துவந்தவர். அப்போதய முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், பிரபு, அஜித், ராஜ்கிரண் போன்றநடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபல ந டிகையாக மாறியவர். ரசிகர்களால் க ண் ண ழ கி என அழைக்கப்பட்ட இவர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரான வித்தியாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்ரகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. மேலும் நைனிகாவும் தற்போது தெறி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இப்படி மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த மீனாவின் வாழ்வில் சென்ற வருடம் பெரும் இ டி யா ய் வ ந் தி ற ங் கி ய து அவரது கணவர் வித்யாசாகரின் எ தி ர் பா ரா த ம றை வு.
கணவரின் ம றை வி ன் து க் க த் தி லி ரு ந் து தற்போது அவரது நண்பர்களான குஷ்பூ, கலா மா ஸ் ட ர் போன்றோர் உதவியுடன் மீண்டுவந்துள்ளார். இந்நிலையில் கணவர் இ ற ந் த அடுத்த சில மாதங்களிலே மீனா எடுத்த அதிரடி முடிவு இப்பொது வை ர லா கி கொண்டிருக்கிறது. தனக்கு நேர்ந்த கொ டு மை வேறு யாருக்கு நடக்க கூடாது என்பதற்காக தனது உ ட லு று ப் பு க ளை தா ன மா க கொடுத்துள்ளார் மீனா.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் அவர் அப்போது வெளியிட்ட அறிவிப்பு வை ர லா கி வந்தது. ஒருவரது உயிரை கா ப் பா ற் று வ தை விட பெரிய நன்மை வேறெதுவும் கிடையாது. உ ட லு று ப் பு தா ன ம் என்பது உயிரை காப்பற்றும் உன்னதமான வழிகளில் ஒன்று. ஒரு வரம் நீண்ட நோ யு ட ன் போ ரா டு ம் பலருக்கும் இது இரெண்டாவது வாய்ப்பு, தனிப்பட்ட முறையில் நானே அதனை சந்தித்தேன்.
ஒரு நன்கொடையாளராவது ம றை ந் த என் கணவர் சாகருக்கு கிடைத்திருந்தால், என் வாழ்க்கையையே மாற்றியமைக்கப்பட்டிருக்கும், ஒரு நன்கொடையாளரால் 8 உயிர்களை கா ப் ப ற் ற முடியும். உ ட லு று ப் பு தா ன த் தி ன் முக்கியத்துவத்தினை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும் நான் எனது உ ட லு று ப் பு க் க ளை தா ன மா க கொடுப்பதாக உறுதி எடுத்துள்ளேன் என பதிவிட்டிருந்தார் மீனா.