தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் வாரிசு படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் ஆ டி யோ லா ன் ச் சில வாரங்களுக்கு முன்னர் மிக பிரமாண்டமாய் நடைபெற்று முடித்தது. அதோடு சமீபத்தில் இந்த படத்தின் டி ரை ல ரு ம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இப்படியிருக்கையில் சமீபத்தில் வாரிசுப்படத்தினை செ ன் சா ரி ல் பார்த்த சென்சார் குழுவினை சேர்ந்த ஒருவர் வாரிசு படத்தினை பற்றிய முதல் விமர்சனத்தினை முன்வைத்துள்ளார். அதன் படி வாரிசு படத்தில் விஜயின் நடிப்பு மி ர ட் டு ம் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எ மோ ஷ ன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார் விஜய்.
இந்த படத்தின் கதையொன்றும் புதிதல்ல இருந்தாலும் கதை சு வா ர ஸ் ய மா க நகர்கிறது. ரஷ்மிகா மந்தனா அழகாக தெரிகிறார். இந்த படத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையயேயான உறவை பற்றியும், மகனுக்கும் அம்மாவுக்கும் இடையேயான உறவை பற்றியும் ஒளிப்பதிவு நன்றாக பண்ணியிருக்கிறார்கள். படத்தின் முதல் பகுதியை மற்றும் குறைத்திருக்கலாம்.
அதுமட்டுமே கு றை, துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆகா மொத்தம் வாரிசு படம் கொடுத்த பை சா வு க் கு தரமான படமென்றே கூறலாம். இந்தப்படத்துக்கு ரே ட் டி ங் கொடுக்க வேண்டுமென்றால் 5 க்கு 3.5 கொடுக்கலாம் என கூறியிருந்தார் அந்த பிரபலம். இந்த விமர்சனம் படத்தின் வ சூ லை பா தி க் கு மா அல்லது வ சூ லை கூ ட் டு மா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.