நடிகை நமிதாக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. என்ன குழந்தைகள் என்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகை நமிதாக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. என்ன குழந்தைகள் என்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!! நடிகை நமீதா தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் அதிக கிளாமராக நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

ந்நிலையில் தற்போது நமிதாவுக்கு பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது என அறிவித்து இருக்கிறார். இன்று அவர் கோவிலுக்கு கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள் உடன் சென்று வழிபட்டு இருக்கிறார்.

அதன் பின் அவர் இந்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு தனியார் ,ம ருத் துவ ம னையில் தான் பிரச வம் நடந்திருக்கிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.