தி டீ ரெ ன வி ப த் தி ல் சி க்கிய ந டிகை ஆல்யா…! தற்போது இந்த நிலைமையிலா இருக்கிறார்…?? க ண் ணீ ரு ட ன் ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபாலானவர்கள் பல நடிகர் ந டிகைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் ந டிகைகளே சீரியலில் நடிப்பதன் மூலமாக இல்லத்தரசிகளிடம் பிரபலமாகிறார்கள். ஒரு சிலர் பா சி ட் டி வா ன கதாபத்திரங்களில் நடித்து பிரபலமாகிறார்கள். ஒரு சிலர் வி ல் லி போன்ற நெ க ட் டி வ் கதாபாத்திரத்தில் நடித்து முகபாவனைகளாலும் வி ல் ல த் த ன த்  தினா  லு ம் பிரபமாகிறார்கள்.

அந்தவகையில் பா வ ப் ப ட் ட கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளிடையே அய்யோ பா வ ம் அந்த பொண்ணு, அந்த பொண்ணுக்கா இப்படி ஆகணும் என அ னு தா  பத்  தி னை பெற்று பிரபலமானவர் தான் அலியா மானசா. இவர் பிரபலமானது ராஜா ராணி சீரியல் மூலமாக தான். அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆலியா.

ராஜா ராணி இரெண்டாவது சீ ச னி லு ம் ஆலியா நடித்து கொண்டிருந்தார் பின்னர் க ர் ப் ப மா  க இருந்து காரணத்தினால், அந்த சீ ச னி ல் இருந்து வி ல கி வி ட் டா ர் ஆலியா. குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை வெகுவாக கூடியது. பின்னர் சிலகாலம் சீரியலுக்கு இடைவெளிவிட்டார் ஆலியா. அதன் பின்னர் உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பழைய ஆலியாவாக மாறினார்.

தற்போது ச ன் டி வி யி ல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட  இனியா சீரியலில் நடித்துக்கொண்டுள்ளார் ஆலியா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் ஆலியா வி ப த் தி ல் சி க் கி யு ள் ளா ர் அவருக்கு காலில் எ லு ம் பு மு றி வு ஏற்பட்டுள்ளது. அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அ தி ர் ந் து போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *