சிம்புவால் தான் எனக்கு இப்படி ஒரு நிலைமை…! தி டீ ரெ ன் று ப ர ப ர ப் பை ஏற்படுத்திய முன்னணி ந டிகை…!! அப்படி என்னதான் ஆனது… வெளிவந்த உண்மை தகவல் இதோ…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. இவரது ஆரம்ப கால வரவேற்பு பெரிதாக இருந்தது. பின்னர் ந டிகைகளுடன் காதல், நெ ரு க் க ம், காதல் பி ரி வு என பல ச ர் ச் சை க ளி ல் சி க் கி னா லு ம் ரசிகர்களிடையே அந்த வரவேற்பு குறையாமல் தான் இருந்தது. இருந்தும் இயக்குனர்களுக்கு ஒ த் து ழை ப் பு தராமல் இவர் செய்த செயல்களால் பல இயக்குனர்களும் இவரை அ ணு க த ய ங் கி னா ர் க ள்.

பின்னர் ஒரு வலையாக அந்த வேலைகளையெல்லாம் குறைத்து கொண்டு சில வருடங்களுக்கு முன்னர் ஈ ஸ் வ ர ன் படம்மூலமாக ரீ  எ ன் ட் ரி கொடுத்தார் சிம்பு, அதனை தொடர்ந்து மா நா டு, வெ ந் து த ணி ந் த து காடு போன்ற வெற்றிப்படங்களை சென்ற வருடம் கொடுத்து பழைய நிலைக்கு வந்தார் சிம்பு. அடுத்தது பத்து த ல படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் கொண்டான் படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை லேகா வாஷிங்டன். அதன் பின்னர் பெரிதாக வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர் சிம்பு நடிப்பில் முன்பு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருந்த கெ ட் ட வ ன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக க மி ட் டா னா ர். சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் சிம்புவுடனும் சில ம ன க் க ச ப் பு இருந்ததாம்.

தற்போது லேகா வாஷிங்டன் மும்பையில் சிற்பக்கலை துறையில் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை சமீபத்தில் பேட்டியொன்றில் லேகா வாஷிங்டன் தெரிவித்திருந்தார். தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *