பயணங்கள் முடிவதில்லை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன். இவர் பெருபாலான படங்களில் மை க் கை கையில் பிடித்து பாடும்படியான சீ ன் க ள் மிகவும் பிரபலமானதால் இவருக்கு மை க் மோகன் என்ற பெயராகி விட்டது. 80, 90 களில் எந்த ஒரு நடிகராலும் அசைக்க முடியாத நடிகராக சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் மை க் மோகன்.
ரஜினி, கமல் போன்றவர்களுக்கு கூட சி ம் ம சொ ப் ப ன மா க இருந்தவர் மை க் மோகன். இவரது வித்தியாசமான கதை தேர்வு, எ தா ர் த் த மா ன நடிப்பினால் அணைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பிரபலமான கதாநாயகனாக இருந்தார் மை க் மோகன். மை க் மோகன் படமென்றால் மக்களுக்கு ஒரு சந்தோசம் தான். தயாரிப்பாளர்களுக்கும் இவர் ஒரு செல்ல பிள்ளையாகவே இருந்து வந்தார்.
இவரது பல படங்களும் வெள்ளிவிழா கண்டன, அதனால் வெள்ளிவிழா நாயகன் என்ற பெயரும் இவருக்கு ண் டு, இப்படி மா ர் க் கெ ட் உ ச் ச த் தி ல் இருந்தவர் தி டீ ரெ ன சினிமா துறையில் இருந்தே காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் அப் போ தை க் கு பிரபலமாக இருந்த ந டிகை ஒருவர் இவரை உ யி ரு க் கு உ யி ரா க காதலித்தாராம். ஆனால் இவர் நி ரா க ரி க் க வே, மை க் மோகனுக்கு எ ய் ட் ஸ் இருக்கிறது என பு ர ளி யை கி ள ப் ப வே, எல்லோரும் நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லயாம்.
பின்னர் சில காலம் குடும்பத்துடனும் இருந்து தனித்து வாழ்த்து வந்த மை க் மோகன் . தற்போது ஆரோக்கியமாக குடும்பத்துடன் இருக்கிறார். இதனால் அ ப் போ தை க் கு இவரைப்பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொ ய் யெ ன நிரூபித்து விட்டார் மை க் மோகன். இப்போதும் கூட இவர் படங்களில் நடித்தால் இவருக்கென மீண்டும் அந்த ரசிகர் கூ ட் ட ம் காத்திருக்கும்.