பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியான பி க் பா ஸ் சீ ச ன் 6 தற்போது இறுதிப்பகுதியை நெருங்கிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் வெகுவிமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட சீ ச ன் தற்போது 7 போட்டியாளர்களுடன் சு வா ர ஸ் ய மா ன முறையில் இ று தி பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் போட்டியாளர் மணிகண்டன் யாருமே எ தி ர் ப் பா ரா த விதமாக வெளியேறினார். ஏற்கனவே இதுபோல ரசிகர்கள் எ தி ர் ப் பா ரா த விதமாக VJ மகேஸ்வரி மற்றும் இலங்கை செய்தியாளர் ஜனனி ஆகியோர் வெ ளி யே றி ய து குறிப்பிடத்தக்கது. மேலும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய போட்டியாளர் தனலட்சுமி எப்போது வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி யி ல் வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
சென்றவாரம் டி க் கெ ட் டு பி னா லே டா க் ஸ் நடந்து முடிந்தது இதில் அசீம் ஆரம்பத்தில் சரியாக விளையாடாமல் கடைசி இடத்தில் இருந்தார். பின்னர் இறுதிக்கட்ட போட்டிகளில் வெ றி கொ ண் டு ஆடி பலரது கவனத்தையும் பெற்று அதிக டை ல் ஸ் க ளை பெற்றார்.
தற்போது கோ ல் ட ன் டி க் கெ ட் டா ஸ் க் நடந்துகொண்டுள்ளது. கடைசியாக மணிகண்டன் வெளியேறிய பின்னர் சீரியல் ந டிகை ரஷிதா மகாலட்சுமி வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமீபத்தில் வை ர லா கி வருகிறது. இந்த வீடியோவில் அவர் என்ன கூறியிருக்கிறார் என பாருங்கள்.