பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பி க் பா ஸ் சீ ச ன் 6 தற்போது வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தினை நெ ரு ங் கி கொண்டிருக்கிறது. மொத்தமாக 21 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீ ச னி ல் தற்போது பி க் பா ஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மி ச் ச ம் உள்ளார்கள். இதில் ஜி.பி.முத்து மட்டும் பி க் பா ஸ் டீ மா ல் வெளியேற்றப்படாமல், தானாகவே முன்வந்து வெளியேறினார்.
சில போட்டியாளர்களை என் வெளியேற்றினார்கள் என தெரியாமல் போய்விட்டது. குறிப்பாக VJ மகேஸ்வரி, ஜனனி, மணிகண்டன் போன்ற போட்டியாளர்களை ஏன் வெளியேற்றினீர்கள் என இன்றளவும் ரசிகர்கள் வி ன வி வருகிறார்கள். மலையாளத்தில் தொடர்ந்து பேசி வந்த போட்டியாளர் ஒருவரையும் வெளியேறியது சில ச ல ச ல ப் பை உண்டாக்கியது. இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்னர் வெளியேறிய தனலட்சுமி என்னவானர் என்ற தகவல் தெரியாமல் இருக்கிறது.
வை ல் ட் கா ர் ட் எ ன் ட் ரி யி ல் வருவார் தனலட்சுமி அதனால் தான் இப்படி ச ஸ் பெ ன் ஸ் என பல ரசிகர்களும் நினைத்து வருகிறார்கள். இப்படியிருக்கையில் கடைசியாக சீரியல் ந டிகை ரக்ஷிதா மகாலட்சுமியும் வீட்டை வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது கோ ல் ட ன் டி க் கெ ட் டா ஸ் க் நடந்து கொண்டிரும் வேலையில் VJ பார்வதி கெ ஸ் ட் டா க பி க் பா ஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
அவர் தனியாக கண்பெசன் ரூ மி ல் பி க் பா ஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையாடி வருகிறார். க ண் பெ ச ன் ரூ ம் எனபதால் அவர்கள் பேசுவது பெரிதாக யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அவர் போட்டியாளர் ஏ.டி.கே மற்றும் அசீமுடன் கலந்துரையாடிய நிகழ்வுகளை வீடியோவாக தொகுத்து பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் பாருங்க.