விஜய் யார்க்கும் தெரியாம… எந்த தியேட்டருக்கு படம் பாக்க போனாருன்னு தெரியுமா…? அதுவும் இப்படியொரு கெ ட் ட ப் பி ல் போயிருக்காரா…???

சினிமா

தமிழ் சினிமாவில் இரட்டை நடிகர்களின் ஆ தி க் க ம் ஆரம்ப காலம் முதலே இருந்து வருகிறது. எம்.ஜி .ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், தற்போது சில காலமாக விஜய் – அஜித் என இருந்து வருகிறது. இவர்களுக்குள் ஒற்றுமை இருந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்குள் கருத்து மோ த ல் க ள் தற்போது வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது த வி ர் க் க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு பின்னர் விஜய் – அஜித் இவர்களது படமும் ஒரே நாளில் இன்று வெளியானது. அதில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா ரி சு திரைப்படம் விஜய் ரசிகர்களிடைய பெரும் எ தி  ர் ப் பா ர் ப் பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், ஸ்ரீகாந்த் போன்ற முன்னனி பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் குறித்த கேள்வி ஒன்றுக்கு ரஷ்மிகா கூறிய பதில் தற்போது வை ர லா கி வருகிறது.

வாரிசு படத்தின் F D F S பார்க்க திரையரங்குக்கு விஜய் செல்லவுள்ளார் என்ற சீ க் ரெ ட் உங்களுக்கு தெரியும் என்பது பற்றிய கேள்வியையும் நெ றி யா ள ர் ராஷ்மிகா முன்வைக்க எனக்கு தெரியாது அதுவும் டா ப் சீ க் ரெ ட் தான் என ராஷ்மிகா தெரிந்தும் தெரியாது போல ம ழு ப் பி பதில் கூறினார். இதனால் விஜய் ஒரு தியேட்டருக்கு F D F S பார்க்க செல்வார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.

மேலும் பல கெ ட் ட ப் பு க ளை போட்டுகொண்டு தனது திரைப்படங்களை F D F S பார்க்க செல்வது குறித்து விஜயிடம் கேட்டு இருக்கீர்களா என கேட்டதுக்கு, ஆமாம் கேட்டேன் அதுக்கு அவர் அப்படி பன்னிருப்பாரு, எல்லா நடிகர்களுக்கும் இந்தமாரி பண்ணுறது பிடிக்கும். நான் F D F S பார்க்க போவேன்.  ஆனால் எந்த தி யே ட் ட ர் க் கு போறேன்னு சொல்ல மாட்டேன், மா ஸ் க் தொ ப் பி யெ ல் லா ம் போட்டுட்டு தான் போவேன், நானே ச த் த ம் போட்டுட்டு இருப்பேன் எனக்கூறியதாக ராஷ்மிகா கூறியிருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *