நீங்களே போக சொன்னாலும் போகமாட்டேன்…! பி க் பா ஸ் வீட்டிற்குள் அ தி ர டி யா க ரீ எ ன் ட் ரி கொடுத்த ஜி.பி முத்து…!! அ த க ள ம் பண்ணும் வீடியோ…!!!

பிக் பாஸ்

தமிழ் சின்னத்திரை சே ன ல் க ளி ல் ரி யா லி ட் டி நிகழ்ச்சி நடத்துவதில் பிரபலமான தொலைக்காட்சியாக திகழ்ந்து வருகிறது வி ஜ ய் டி வி. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் கடைசியாக ரஷிதா மகாலட்சுமி பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் வெளியேறியதும் அடுத்து யார் வெளியேறுவர் என்ற ஆர்வம் ரசிகர்களை தொ த்  தி க் கொண்டுள்ளது. இப்படியிருக்கையில் பி க் பா ஸ் போட்டியாளர்களை உ ச் சா க ப் ப டு  த் து ம் விதமாக வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பி க் பா ஸ் வீட்டுக்குள் வந்து கலந்துரையாடி கொடு இருக்கிறார்கள். அந்த வகையில் ராபர்ட் மா ஸ் ட ர், அசல் கோ லா ர் போன்றோர் பி க் பா ஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடி கொண்டிருகிறார்கள்.

இந்நிலையில் போட்டியாளர்கள் மேலும் கு ஷி யா க் க பி க் பா ஸ் ஜி.பி.முத்துவை பி க் பா ஸ் வீட்டுக்குள் அனுப்பியுள்ளார்கள். அதனை தொடர்ந்து கு ஷி யா க பி க் பா ஸ் வீட்டுக்குள் அனைவரிடமும் ஜி.பி.முத்து பேசிக்கொண்டிருக்கும் ப் ரோ மோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பி க் பா ஸ் நீங்களே போக சொன்னாலும் போகமாட்டேன் என ஜி.பி.முத்து சந்தோசத்துடன் கூறும் ப் ரோ மோ வீடியோ வை ர லா கி வருகிறது.

மேலும் இந்த சீ ச னி ல் யார் டை ட் டி ல் வி ன் ன ரா க ஆகா போகிறார்கள் என்ற எ தி ர் ப் பா ர் ப்பு ரசிகர்களை தொ ற் றி க் கொண்டுள்ளது.அந்த வகையில் முன்னாள் பி க் பா ஸ் போட்டியாளர்கள் பலரும் அசீம் டை ட் டி ல் வி ன் ன ரா க வாய்ப்பு அதிகமுள்ளது என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *