பிரபல இளம் ந டிகையுடன் காதலில் கை தி பட வி ல் ல ன்…! r u g g e d boy தான் வேணும்ன்னு த ட்டி தூ க் கி ய ந டிகை யாருன்னு தெரியுமா…?? ந டிகையே வெளியிட்ட புகைப்படம் இதோ…!!!

சினிமா

ந டிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் மலையாள நடிகையாவார். தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் பூ ங் கு ழ லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. இடைவேளைக்கு பின்னர் இவர்  வந்தாலும் இவரது லு க் மற்றும் நடிப்புக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் சேர்ந்து விட்டனர் இவருக்காக. பெரியளவில் இவருக்கு மே க் க ப், கா ஸ் டி யூ ம் இல்லாமல் இருந்தாலும் ரசிகர்களை க வ ர் ந் து விட்டார்.

அந்த படத்தினை தொடர்ந்து விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான க ட் டா கு ஸ் தி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி, இந்தப்படத்தில் கு ஸ் தி போ டு ம் வீ ரா ங் க னை யா க நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி.இந்த படத்தில் கா மெ டி, ச ண் டை காட்சிகள் என பின்னி பெ ட ல் எடுத்துவிட்டார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் பலதரப்பட்ட ரசிகர்களையும்  ஈ ர் த் து விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கை தி, மா ஸ் ட ர், வி க் ர ம் படங்களில் நெ க ட் டி வ் கதாபத்திரங்களில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன்தாஸுடன் புகைப்படத்தினை ஹா ர் டி ன் போட்டு வெளியிட்ருந்தார் ந டிகை ஐஸ்வர்யா லட்சுமி. இதனை பார்த்த பலரும் ஐஸ்வர்யா லட்சுமி – அர்ஜுன் தாஸ் காதல் ஜோடிக்கு சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனேவே ஐஸ்வர்யா லட்சுமி பேட்டியொன்றில் எனக்கு  r u g g e d b o y தான் பிடிக்குமென கூறியது குறிப்பிடத்தக்கது. இரெண்டு பெரும் தமிழில் வளர்ந்து வரும் நடிகர் ந டிகையாக இருந்து வருகிறார்கள். ஐஸ்வர்யா லட்சுமி அடுத்தடுத்து கதநாயகி கதாபத்திரங்களில் பி சி யா க நடிக்கப்போவதாக தகவல், அர்ஜுன் தாஸுக்கும் கை தி 2 படத்தில் நல்லதொரு எ தி ர் காலம் இருக்குமென தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *