அப்பா வயதுடைய நபரை திருமணம் செய்த பிரபல விஜய் பட ந டிகை…? வளர்ந்து வரும் நேரத்தில் சினிமாவை விட்டு வி ல க இதுதான் காரணமா…???

சினிமா

திரைத்துறையை பொறுத்தவரை ஒரு சில ந டிகைகள் அறிமுகமான ஓரிரு படங்களையே பிரபலமாகி விடுகிறார்கள். பின்னர் சில காலத்தில் படவாய்ப்பு இல்லாமல் போகும் நேரத்தில் க வ ர் ச் சி யி ல் இறங்கிவிடுகிறார்கள். அப்படி அதுவும் ஒ ர் க வு ட் ஆகவில்லை என்றால் வயது மு தி ர் ந் த மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என பெரிய இடமாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செ ட் டி லா கி வி டு கி ன் ற ன ர்.

அதன் பின்னர் சினிமாவில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் அழகி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ந டிகை மோனிகா. அந்த படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் மூலமாக ஓ வ ர் நை ட் டி ல் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதன் பின்னர் விஜய் நடிப்பில் உருவான பகவதி படத்தில் விஜய் தம்பியின் காதலியாக நடித்திருந்தார் மோனிகா.

பின்னர் இவரது கதை தேர்வு காரணமாக இருக்கு இருந்து மா ர் க் கெ ட் இல்லாமல் போனது, மீண்டும் சி ல ந் தி படம் மூலமாக  க  வ ர் ச் சி யி ல் ரீ எ ன் ட் ரி கொடுத்தார் மோனிகா ஆனால் அதுவும் ஒ ர் க வு ட் ஆகவில்லை. முத்துக்கு முத்தாக, இ ம் சை அரசன் 23 ஆம் பு லி கே சி போன்ற படங்களில் நடித்தார் இந்த படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக இருந்தது. அதன் பின்னர் இவரை சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை.

இப்படியிருக்கையில் 2014 ஆம் ஆண்டு மோனிகா இ ஸ் லா ம் ம த த் து க் கு மாறியுள்ளார் என்றும் தனது பெயரை எம்.ஜி.ரஹீமா என்று மாற்றிக்கொண்டர் அதன் பிறகு நடிப்பிலிருந்து வி ல கு  வ  தா க அறிவித்தார் மோனிகா. பின்னர் சேலத்தை சேர்ந்த ரஹீமா சென்னையை சேர்ந்த மின்னனு பொருட்கள் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாலிக்குக்கு மோனிகாவை விட வயது கூடுதல் என்றதகவலும் வெளியாகியுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *