அட நடிகர் சரத்குமாரா இவங்க !! 68 வயதில் எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ ரசிகர்களை மி ரள வைத்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!சரத்குமார் ராமநாதன் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் பாடிபில்டர் மற்றும் பின்னர் பத்திரிகையாளர், 1986 இல்,
நடிகர் சரத்குமார் தெலுங்கு திரைப்படமான சமாஜம்லோ ஸ்திரீயில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.வாரிசு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சரத்குமார் ஹைதராபாத்தில் ’வாரிசு’ படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அடேங்கப்பா 68 வயதில் சரத்குமார் இவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பதன் ரகசியம் என்ன என்று பலர் தங்களது பதிவை செய்து வருகிறார்கள் . வாரிசு’ படத்தில் சரத்குமார் விஜய்யின் அண்ணனாக நடித்து வருவதாகவும் அவருடைய கேரக்டர் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .