வா ரி சு முடிந்ததும் மருத்துவமனையில் நடிகர் விஜய்…! அ ட டே தி டீ ரெ ன என்ன ஆச்சு விஜய்க்கு…?? உண்மையை கூறிய குஷ்பூ…!! அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் உ ச் ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். என்னதான் இவர் தனது அப்பாவால் சினிமாவில் நுழைந்தாலும், ஒரு கட்டத்தில் அப்பாவை விட்டு அவர் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்து தனது நடிப்பாலும், தொடர் முயற்சிகளாலும் தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் விஜய்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வா ரி சு படம் பொங்கல் ரி லீ சா க வெளியாகியுள்ளது. அந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் ஆ ஹா ஓ கோ என கூறி வருகிறார்கள். இன்னும் சில விமர்சகர்கள் ஹி ந் தி மெ கா சீரியல் போல இருக்கிறது என கு சு ம் பா ய்  க லா ய் த் து வருகிறார்கள். இந்நிலையில் வா ரி சு பட சூ ட் டி ங் கி ல் நடந்த சில சு வா ர ஸ் ய மா ன நிகழ்வுகளை அதில் நடித்த நடிகர்கள் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் அந்த படத்தில் ஒரு சிறு கதாபத்திரத்தில்  ந டிகை குஷ்பூ நடித்துகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் கி ளை மே க் ஸ் காட்சியில் படத்தில் நடித்திருந்த அணைத்து நடிகர்களும் இணைந்து நடிக்கவிருக்க வேண்டியிருந்தது, அப்போது கா ம் பி னே ஷ ன் காட்சியில் விஜய் க ண் டி ப் பா க நடிக்க வேண்டுமென்ற சூழ்நிலை இருந்தது.

அந்த சமயம் நடிகர் விஜய்க்கு க டு மை யா ன கா ய் ச் ச ல் 103 டி கி ரி இருந்தது. தன்னுடைய போ ர் ச ன் வரும்போது வந்து நடித்துவிட்டு பின்னர் கே ரே ஜி ல் சென்று உ ற ங் கி விட்டு மீண்டும் வந்து நடித்து விட்டுச்செல்வார். அதன் பின்னர் அடுத்தநாளே விஜய் மருத்துவமனையில் அ ட் மி ட் டா கி னா ர் என்று விஜயை பற்றி பெருமையாக பேசியிருந்தார் குஷ்பூ.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *