நடிகர் திலகம் என அழைக்கப்படும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், 70, 80 களில் ஆரம்பிக்கப்பட்ட இவரது சினிமா வாழ்க்கை, 90 களை தா ண்டியும் அதே அ ந் த ஸ் து ட ன் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அந்த காலத்து ந டிகைகள் முதல் 90 களில் கொ டி க ட் டி பறந்த ந டிகைகள் வரி சேர்ந்து நடித்து விட்டார். இவரது மகன் நடிகர் பிரபு இவரும் கதாநாயகனாக ஆரம்பித்து தற்போது குணசித்திர கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொ டி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகை ராதாவும் அம்பிகாவும், நடிகை ராதா அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருந்தார். பின் பல படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படம், அந்த படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதா.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பின்னர் ந டிகை ராதாவுக்கு அதிக பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒன்றுதான் அண்ணாநகர் முதல் தெரு இதில் நடிகர் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்தார் நடிகை ராதா. ஏற்கனவே முதல் மரியாதை படத்தில் அவரது அப்பா சிவாஜியுடனும் நடித்திருந்தார் ந டிகை ராதா என்பது குறிப்பிடதக்கது .
அதே போல அவரது உடன் பிறந்த சகோதரியான ந டிகை அம்பிகா சிவாஜிகணேசனுடன் சேர்ந்து வாழ்க்கை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அம்பிகா அதே போல நடிகர் பிரபுவுடன் வெள்ளை ரோஜா, தலைமகன் போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தார் அம்பிகா. இதன் மூலமாக தமிழ் சினிமவில் அப்பா, மகன் என இருவருடனும் நடித்த சகோதரி ந டிகைகள் என்ற பெயரை பெற்றுள்ளார்கள்.