தமிழ் சினிமாவின் முன்னனி ந டிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழில் முன்னனி ந டிகையாக இருந்த நேரத்திலே தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். அங்கும் கொ டி க ட் டி பறந்த நேரத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலமாக ஏற்பட்ட நெ ரு க் க ம் காதலாக மாறி இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் சிலவருடங்களே இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த து நாம் அறிந்ததே. வி வா க ர த் து க் கு பின்னர் பல ந டிகைகளும் வாய்ப்புகள் குறைந்து இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடுவார்கள். ஆனால் சமந்தாவுக்கு வி வா க ர த் து க் கு பின்னர் தான் மா ர் க் கெ ட் உச்சத்துக்கு சென்றது என்றே சொல்லலாம். ஆம் பு ஷ் பா படத்தில் போட்ட க வ ர் ச் சி ஆட்டத்தின் மூலம் பா லி வு ட், ஹா லி வு ட் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் யசோதா என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியிருக்கையில் கடந்த சில மாதங்களாகவே ம யோ சி ன் நோ யா ல் பா தி க் க ப் ப ட்ட சமந்தா தொடர் சி கி ச் சை மேற்கொண்டு வந்தார். தற்போது சி கி ச் சை முடிந்து சகுந்தலம் படத்தின் ப் ர மோ ஷ னு க் கா க பொது வெளியில் தலை கா ட்டினார் சமந்தா.
சி கி ச் சை க் கு அவரது முக அழகும்,உடல் வ சீ க ர மு ம் குறைந்தது குறித்து நெ ட் டி ச ன் ஒருவர் கருத்தினை பதிவிட அதற்கு பதில் கருத்தை பதிவிட அது வை ர லா க சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சி கி ச் சை முடிந்த பின்னர் எங்கு சென்றாலும் கையில் ஒரு பொருளை மறக்காமல் எடுத்து செல்கிறார். அதாவது அது வேறொன்றுமல்ல ஜ ப மா லை தான். ஆ ன் மீ க த் தி ன் மீது அதிக நம்பிக்கையால் இப்படி ஜெ ப மா லை யை கொண்டு சொல்கிறாரா அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.
#SamanthaRuthPrabhu papped at Mumbai airport today.@Samanthaprabhu2 #Samantha pic.twitter.com/5z4V36t1Q7
— Suresh Kondi (@SureshKondi_) January 6, 2023