இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குட்டிக்குழந்தை யாருன்னு தெரியுதா…? அட இவரு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபலமாச்சே….???

சினிமா

சமீப காலமாக திரைபிரபலனங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. அப்படி இந்த புகைப்படத்தில் சிறுவனாக இருப்பவர், பிற்காலத்தில் உலகமே போற்றும் சிறந்த பிரபலமாகினர். அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமல்ல ஆ ஸ் க ர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். இவர்தனது இசைப்பயணத்தினை 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தவர். இவரது தந்தை ஆரம்பத்தில் மலையாள திரையுலகில் பணிபுரிந்தவர் ஆவார். சிறுவயதிலே இவரது தந்தை இ ற ந் து விடவே, தந்தையின் இசை கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தினை வைத்து சொந்தமாக கி த் தா ர் மற்றும் கீ போ ர் ட் ஆகியவற்றை வாங்கினார்.

அதனை தானாகவே கற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவரது 11 ஆவது வயதிலே இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீ போ ர் ட் வசிப்பவராக பணியாற்றினார், மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நா யு டு, கு ன் ன டி வைத்தியநாதன், ஜாகீர் உ சே ன் போன்றோர்களுடனும் பணியாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பின்னர் இவரது இசையில் வெளியான ரோஜா படம் இவருக்கு பெரும் திருப்பு மு னை யா க இருந்தது.

பின்னர் மி ன் சா ர கனவு, கன்னத்தில் மு த் த மி ட் டா ல் போன்றபடங்கள் இவருக்கு தேசிய விருதினை வாங்கி கொடுத்தது. பின்னர் படிப்படியாக வளர்ந்து, பா லி வு ட் படமொன்றில் இசையமைத்ததற்காக இவருக்கு ஆ ஸ் க ர் 2 பிரிவுகளில் விருதும் அளிக்கப்பட்டது. இதோ அந்த சிறுவயது புகைப்படம்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *