வி ஜ ய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பி க் பா ஸ் சீ ச ன் 6 தற்போது 90 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது கோ ல் ட ன் டி க் க ட் டா ஸ் க் நடந்து கொண்டிருக்கிறது. இநத சமயத்தில் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பி க் பா ஸ் வீட்டுக்குள் வந்து பி க் பா ஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுடன் கலந்துரையாடி கொண்டிருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல ந டிகை ஒருவருக்கு பி க் பா ஸ் சீ ச னி ல் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர் பி க் பா ஸ் குழு. ஆனால் அந்த ந டிகையோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் முடியாது என ம று த் து விட்டாராம். அந்த ந டிகை வேறு யாருமில்லை ந டிகை தீபாதான். மா யா ண் டி குடும்பத்தார் படம் மூலமாக பிரபலமானவர் இவர். இவரது கணவர் ஷங்கருடன் சேர்ந்து மி ஸ் ட ர் & மி ஸ் ஸ ஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் வி ஜ ய் டி வி யி ல் கா மெ டி ராஜா கலக்கல் ராணி, கு க் வி த் கோ மா ளி போன்றநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மேலும் சின்னத்திரையில் பிரபலமானார் தீபா. டா க் ட ர், க டை க் கு ட் டி சி ங் க ம் போன்ற படங்களில் நடித்த இவரிடம் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்வதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம்.ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறியும் முடியாதென ம று த் து விட்டாராம் தீபா.
காரணம் என்னவென்றால் பி க் பா ஸ் வீட்டுக்குள் சென்றால் நடப்பது எல்லோருக்கும் தெரியும். அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் பல அ வ மா ன ங் க ளை சந்திக்க நேரிடும். இயக்குனர் சேரனையும் விட்டுவைக்காமல் நடந்த கூ த் து எல்லோருக்கும் தெரியும். மேலும் நான் கு ண் டா க இருப்பதால் கே லி கி ட ண் ல் அதிகமாக இருக்குமென கூறி ம று த் து விட்டாராம் தீபா.