பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பே ரா த ர வு ட ன் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எது என்று தே டி னா ல் அதில் இரு நிகழ்ச்சிகள் க ண் டி ப் பா க இடம்பெயரும், சூ ப் ப ர் சி ங் க ர் ஸ் மற்றும் நீயா நானா நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை ஒளிபரப்பாகி கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது பார்க்க போகும் பிரபலங்களும் சூ ப் ப ர் சி ங் க ர் ஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் தான். அவர்களை பற்றிய சில உண்மைகளை தற்போது பார்ப்போம். சூ ப் ப ர் சி ங் க ர் ஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் பாடகர்களான ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிகள்.
இவர்களது பாடல்கள் அத்தனையுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றன. இந்நிலையில் இவர்களை சினிமா துறையில் திரைப்படங்களில் பாடவைத்து பல இசையமைப்பாளர்கள் அவர்களது திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனாலே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று பி சி யா க இருந்தது வருகிறார்கள் இந்த ஜோடிகள்.
இந்நிலையில் இவர்கள் செய்த சில கா ரி ய ங் க ளை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வீடியோ குறித்த நிறை கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவியுங்கள் நன்றி.