ந டிகை ஜோதிகா இவர் தமிழ் சினிமாவுக்கு பூவெல்லாம் உன்வாசம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்திருந்தார். இந்த படத்துக்கு பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவிட்டார். சூர்யாவை தவிர ஜோதிகா. விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த், அர்ஜுன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைத்து நடித்துள்ளார் நடிகை ஜோதிகா.
சூர்யாவுடன் ஏற்பட்ட காதலாக மாற பல எ தி ர் ப் பு க ளை யு ம் மீ றி எப்படியோ இருவீட்டாரையும் ச மா தா ன ம் செய்து திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. திருமணத்துக்கு பின்னரும் ஜோதிகா பல படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பின்னர் பெரும்பாலும் கதாநாயகியாக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் நடித்து வருகிறார்.
அவ்வப்போது இவர்கள் குடும்ப புகைப்படம் இணையத்தில் வை ர லா கி வருவது வழக்கம் அந்தவகையில் ஒரு வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் வை ர லா ன து இதில் சூர்யாவின் மனைவி ஜோதிகா தனது மகளான தியாவை க ண் டி ப் ப து போல இருக்கிறது எதற்க்காக க ண் டி த் தா ர் என வீடியோவில் பாருங்க. வீடியோ குறித்த நி றை கு றை க ளை வீடியோ ஓ ன ரி ட ம் தெரிவிக்கவும் நன்றி.