ந டிகை சுஸ்மிதா சென் இவர் 1994 ஆம் ஆண்டு மி ஸ் யூ னி வெ ர் ஸ் பட்டத்தினை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ர ட் ச க ன் என்ற படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ஒரு கி ளா ம ர் பாடலுக்கு ஆ டி வி ட் டு சென்றார் சுஸ்மிதா சென்.
அதனை தொடர்ந்து பெரும்பாலும் சிறப்பு தோற்றங்களிலே நடித்து வந்தார் ந டிகை சுஸ்மிதா சென். 42 வயதாகியும் திருமணமாகாமல் ஆகாமல் இருந்து வந்தார் சுஸ்மிதா சென் அதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், இரு பெண் குழந்தைகளை த த் தெ டு த் து வளர்த்து வந்தார் ந டிகை சுஸ்மிதா சென். இந்நிலையில் சில காலம் மா ட லி ங் துறையில் இருந்த ரஹ்மான் சாவ்ல் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சுஸ்மிதா சென். இரு பெண் குழந்தைகளின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள் இருவரும். சமீபத்தில் கூட ரஹ்மான் சாவ்ல் கூட உ ட ற் ப யி ற் சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவந்தார் ந டிகை சுஸ்மிதா சென்.
ந டிகை சுஸ்மிதா சென் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆ ர் ய ன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஹா ட் ஸ் டா ரி ல் வெளியாகியது. தற்போது இரு பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி கொண்டிருக்கிறது.