தமிழ் சினிமாவில் பல கா மெ டி நடிகர்கள் இருந்தாலும், தனது உடல்மொழியில் இன்றளவும் சிறந்த கா மெ டி நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு, இடையில் அ ர சி ய லி ல் இறங்கியதும், இயக்குனர் ஷங்கருடன் சில பி ர ச் ச னை க ளா ல் சினிமாவிலிருந்து ஒ து க் கி வைக்கப்பட்டார் வடிவேலு. பின்னர் அந்த பி ர ச் னை க ளை எல்லாம் முடித்து விட்டு மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார் வடிவேலு.
இவர் கா மெ டி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் சிலப்படங்களில் நடித்து ஹி ட் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தன் மகனுக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். ஆரம்பத்தில் ஏ ழ் மை யா ன குடும்பத்தில் இருந்து க ஷ் ட ப் ப ட் டு பின்னர் இந்த நிலைமைக்கு வந்த வடிவேலு தனது மகனின் திருமணத்தினை சொந்த ஊரிலே எளிமையான முறையில் நடத்தினார்.
மேலும் இவரது மருமகளையும் மிகவும் ஏ ழ் மை யா ன குடும்பத்தில் இருந்து தான் எடுத்துள்ளார். ஆம் இவரது மருமகள் புவனேஸ்வரி குடும்பம் குடிசை வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பண்ணையில் வேலை செய்து வருகிறார் புவனேஸ்வரியின் அப்பா. வடிவேலு புவனேஸ்வரியின் அப்பாவிடம் பொண்ணை மட்டும் அனுப்பி விடுங்க ம த் த ப டி எல்லா செலவையும் தானே பார்த்துக்கொள்வதாகக்கூறி திருமணத்தை 2014 ஆம் ஆண்டு முடித்துள்ளார்கள்.
வடிவேலுக்கு தற்போது ஏராளமான சொத்துக்கள் இருந்து ஏக போ க மா க வாழ்ந்து கொண்டடிருந்தாலும், பழசை மறக்காமல் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பெண்ணெடுத்து எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மாறாத பண்பை பார்த்து பலரும் வி ய ந் து போய் வருகிறார்கள்.