தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் நடிகர் விஜய். அவரது அப்பா எஸ்.ஏ.சி மூலமாக சினிமாவில் அறிமுகமாகிய விஜய் சில காலங்களிலே, அவருடைய படங்களில் நடிக்க போவதில்லை என்றமுடிவெடுத்து பின்னர் தனது முயற்சியினால் தற்போது இந்த நிலைக்கு சென்றுள்ளார் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி எனஅழைக்கப்டும் இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் கூ ட் ட த் தை யே வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பொங்கல் ரி லீ சா க விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் படத்தினை பற்றி ஆகா ஓ கோ எனப்பேசினாலும், கலவையான விமர்சனங்களையே விமர்சகர்கள் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் தனது மனைவி சங்கீதாவை வி வா க ர த் து செய்து விட்டார் என வி க் கி பீ டி யா வி ல் சிலர் பதிவிடவே அது சில வாரங்களாக ட் ரெ ண் டி ங் கி ல் இருந்து வருகிறது.
இப்படியிருக்கையில் தளபதி விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இது யாருடைய குழந்தையென்று பலரும் கேள்விகளை வைத்து வருகிறார். வி சா ரி த் த போது தெரிந்தது இது பிரபல நடிகர் கணேஷ் வெங்கட் ராம் – நிஷா ஆகியோரது குழந்தையென்று, கணேஷ் வெங்கட்ராம் மா ட லி ங் துறையில் இருந்து பின்னர் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்திருந்தார்.
நிஷா பிரபல சீரியல் ந டிகையாக இருந்தவர், நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக இவர் பிரபலமானார். இவர்களுக்கு 3 வயதாகும் சமைரா என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை இந்த வயதிலே விஜய்யின் தீ வி ர ரசிகையாம். விஜயை பார்த்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியாகிவிட்டதாக கணேஷ் வெங்கட் ராம் தெரிவித்திருந்தார்.