தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் மசாலா படங்களில் கா மெ டி ட் ரே க் கதையுடன் ஒ ட்டாமல் தனியாகவே இருக்கும். ஆனால் காலங்கள் செல்ல செல்ல கா மெ டி கதாபத்திரங்கள் கதையுடன் தொடர்புடையதாக கதையோட்டத்துக்கு ஏற்றவாரு அமைக்கப்பட்டன. அது ஒ ர் க வு ட் ஆகவே தற்போது வரைக்குமே மசாலா படங்களில் இப்படியொரு பாணி தமிழ் சினிமாவில் பின்பற்றுவருகிறது.
அந்த வகையில் கதையோட்டத்துக்கு கேட்டவாறு கா மெ டி யு ம் குணசித்திரமும் கலந்து நடித்து கலக்கும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ராம்தாஸ். இவரை ராம் தாஸ் என்று கூறினால் பலருக்கும் சட்டென நினைவுக்கு வராது. முனிஸ்காந்த் என்று கூறினால் தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு மு ண் டா சு ப் ப ட் டி என்ற படத்தில் அவரது கவனத்தயும் ஈ ர் த் தி ரு ப் பா ர்.
மேலும் ம ர க த நா ண ய ம் படத்திலும் இவர் நடிப்புபெரிதும் உதவியது. இவர் எதிர்த்த கா ம டி ய ன் மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர கதாபாத்திர நடிகருமாவார். ராட்சசன் படத்தில் சிறந்த குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான க ட் டா கு ஸ் தி படத்திலும் இவர் படம் முழுவதும் வரும்படியான சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.
சினிமா வாழ்க்கையில் பல படங்களில் பலவிதமான கதாபத்திரங்களில் நடித்து பல விருதுகளை வாங்கிய இவருக்கு வயது 56 ஆகிறது. இந்நிலையில் 56 வயதில் தனது திருமணத்தினை செய்து கொண்டுள்ளார் முனிஸ்காந்த். சில வருடங்களுக்கு முன்னர் வடபழனி கோவிலில் தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் . அவர்களது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.