ந டிகைக்கு முத்தம்… மனைவியிடம் த ர் ம அ டி வாங்கிய 60 வயது நடிகர்…! அடுத்த திருமணத்துக்கு ரெ டி யா ன அந்த நடிகர் யாருன்னு தெரியுமா…???

சினிமா

தமிழ் சினிமாவில் அ யோ க் கி யா, க வு ர வ ம், வீட்ல வி சே ச ம், க.பெ.ர ண சி ங் க ம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ந டிகை பவித்ரா. இவர் கன்னட சினிமாவை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே 2முறை திருமணமாகி வி வா க ர த் து ம் ஆகிவிட்டது. இப்படியிருக்கும் நிலையில் தெலுங்கு நடிகரும், தெலுங்கு சூ ப் ப ர் ஸ் டா ர் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் செய்திகள் ப ர வி வருகின்றன.

நடிகர் நரேஷும் 2முறை திருமணம் செய்து வி வா க ர த் து பெற்று மூன்றாவதாக ரம்யா ரகுபடி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் தான் அவரையும் வி வா க ர த் து செய்துள்ளார் நரேஷ். இந்த நிலையில் மைசூருவில் உள்ள பிரபல ஹோ ட் ட லி ல் பவித்ராவுடன் நரேஷ் தங்கியிருந்ததை அறிந்த ரம்யா ரகுபதி அங்கு சென்று அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செ ரு ப் பா ல் அ டி க் க ஆ வே ச மா க பா ய் ந் து ள் ளா ர்.

அப்போது அங்கு வந்த போ லீ சா ர் கு று க் கி ட் டு அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வை ர லா க ப ர வி ய து. மேலும் பவித்ரா லோகேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். பல படங்களில் கதாநாயகன், கதநாயகிகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ச ம் மோ க ன ம் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் சந்தித்து கொண்டனர்.

இருவரும் நெருங்கிய நட்பை வளர்த்து வந்தனர். மேலும் சில படங்களில் இனைந்து பணியாற்ற இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருவரும் மு த் த மி ட் ட ப டி நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *