40 வயதில் ஒரு வழியாக கல்யாணத்துக்கு ஓ கே சொன்ன பிரபல ந டிகை…! அட அந்த வி ல் ல ன் நடிகரையா திருமணம் செய்யப்போகிறார்…?? வெளியான புகைப்படங்களால் ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் பொ ய் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ந டிகை விமலராமன். இவருக்கு வயது தற்போது 40 யை எ ட் டி விட்டது. இந்நிலையில் து ப் ப றி வா ள ன், டா க் ட ர் போன்ற படங்களில் கொ டூ ர வி ல் ல னா க நடித்த கதாநாயகன் நடிகர் வினய் ரா ய் என்பவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வரத்தொடங்கியுள்ளன.

தமிழில் என்றென்றும் புன்னகை, மோ தி விளையாடு, து ப் ப றி வா ள ன், டா க் ட ர் போன்ற படங்களில் நடித்துள்ளார் வினய் ராய். ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் வினய் ரா ய். சமீப காலமாக இவர் வி ல் ல னா க நடிப்பதில் ஆர்வம் அதிகமாக காட்டி வருகிறார் வினய் ரா ய். இவரது நடிப்பு வி ல் ல ன் கதாபாத்திரங்களில் அதிகமாக வெளிப்படுகிறது என்று ரசிகர்கள் கூறிவருகிறறார்கள்.

விமலா ராமன் இயக்குனர் சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை  என்ற படம் மூலமாக பிரபலமானார். மலையாள ந டிகையான இவர் மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணயத்தில் அடிக்கடி வலம் வர தொடங்கின.

இதனை தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளது தகவல்கள் க சி ந் து ள் ள து. அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றிவரும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்கள். விமலா ராமனுக்கு வயது தற்போது 40 யை எ ட் டி யு ள் ள து. வினய் ரா ய் க்கு 43 வயதாகிட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனரசிகர்கள் எதிர்ப்பர்த்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *