இரெண்டாவது திருமணம் செய்யப்போகும் திவ்யதர்ஷினி…! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா…?? வை ர லா கு ம் புது செய்தி…???

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் திவ்யதர்ஷினிதான் அந்தளவுக்கு இருக்கும் இவரது தொகுத்து வழங்கும் ஸ் டை லி ல், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியை தொடர்ந்துள்ளார் திவ்யதர்ஷினி. குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய கா பி வி த் D D என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக ஈ ர் த் த து என்றே சொல்லலாம்.

தனது நீண்ட நாள் நண்பரை திருமணம்செய்து கொண்ட திவ்யதர்ஷினி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகமாகவே சில வருடங்களிலேயே வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். இதற்கு காரணமாக திவ்யதர்ஷினியின் கு டி ப் ப ழ க் க ம், மற்றும் ஒ ல் லி நடிகருடன் ச க  வா ச த் தை திருமணத்துக்கு பின்னரும் கை வி டா த தா ல் என சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் ப ர வி வருகிறது.

சமீப காலங்களாகவே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை தவிர்த்து விட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் திவ்யதர்ஷினி. மேலும் இவர் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார்.கிட்டத்தட்ட 40 வயதாகும் இவருக்கு வீட்டில் இரண்டாம் திருமண ஏற்பாடுகள் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பிரபல கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சில மாதங்களாக செய்திகள் வெளியாகிய நிலையில்,

தற்போது அந்த தொழிலபதிபருடன் நி ச் ச ய தா ர் த் த மு ம் முடிந்தது என தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டுள்ளது. இதை திவ்யதர்ஷினி தரப்பிலிருந்து ம று ப் பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எதுவாக இருந்தாலும் சரி திருமணம் செய்துகொள்ள போகும் திவ்யதர்ஷினிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published.