பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வெற்றிகரமாக ஓ டி க் கொண்டு இருக்கிறது. அதில் ஒரு சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த சீரியலும் மற்ற சீரியல்களை போல ஒரு குடும்பத்தில் நடக்கும் வி ஷ யங் க ளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியலாகும். இந்த சீரியலுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூ ட் ட மொ ன் று ம் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் அம்மா கதாபத்திரத்தில் நடிப்பவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் கோ தை அம்மாவாக நடிப்பவர் பிரபல மலையாள ந டிகை மீரா கிருஷ்ணன் ஆவார். இவர் அம்மா கதாபாத்திரம் மட்டுமல்லாது பல சீரியல்களிலும் மா மி யா ர், அக்கா அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடவேண்டிய வி ஷ ய மா க இருக்கிறது.
இவருக்கு வயது மிகவும் குறைவு என்றாலும் திருமணமாகிய இவருக்கு இரெண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் இவரது கணவர் நடனத்துறையை சேர்ந்தவர் ஆகா இருக்கிறார். நடனத்துறையில் இவரது கணவர் இருப்பதால் அடிக்கடி நடனமாடி வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மீரா கிருஷ்னன். அப்படி இவர் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடீயோவை பார்த்த ரசிகர்கள் தமிழும் சரஸ்வதியும் கோ தை அம்மாவா இது என வாயை பி ள ந் து விடுகிறார்கள்.
View this post on Instagram