தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது பொங்கல் ரி லீ சா க து ணி வு திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தினை H.வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் வ சூ லி லு ம் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இவர் ரசிகர் மன்றங்களை க ளை த் து விட்டிருந்தாலும் இவருக்கு ரசிகர் கூ ட் ட ம் அதிகமாகி கொண்டுதான் இருந்துவருகிறது. நடிகர் அஜித் பிரபல ந டிகையாக இருந்த ஷாலினியை காதலித்து திருமணம் முடித்துள்ளார். ஆனால் நடிகர் அஜித் ஷாலினிக்கு முன்னரே பிரபல ந டிகையாக இருந்த ந டிகை ஹீ ரோ வை உ யி ரு க் கு உ யி ரா க காதலித்து வந்தது நம்மில் பலருக்கும் தெரிந்ததே.
ஹீ ரா வு க் கா க வி டி ய வி டி ய தூ ங் கா ம ல் காதல் கடிதங்களை எல்லாம் எழுதி இருக்கிறார் நடிகர் அஜித். ஆனால் என்ன காரணமென்று தெரியவில்லை இருவரும் பி ரி ந் து விட்டனர். நடிகர் அஜித்துக்கு பின்னர் ஹீ ரா வை அ ப் போ தை க் கு பிரபலமாக இருந்த நடிகர் சரத்குமாரும் காதலித்து வந்துள்ளார். காதல் அதிகமாகவே ஹீ ரா வி ன் அம்மாவிடம் சென்று பெண் கேட்டுள்ளார். அதன் பின்னர் என்னவானதென்று தெரியவில்லை இவருவரும் பி ரி ந் து விட்டனர்.
இந்த நடிகர்கள் இருவரையும் அதற்காக நிராகரித்தார் ஹீ ரா என்று இன்றளவுக்கும் தெரியாமல் மு ழி த் து க் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். பொங்கலுக்கு அஜித் நடிப்பதில் து ணி வு படம் வெளியாகியுள்ளது. அதே போல் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வா ரி சு படமும் பொங்கலுக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்த தகவல் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.