காதல் தோ ல் வி யா ல் வெளியில் தலை கா ட் டா ம ல் இருந்த பாக்கியராஜ் மகளுக்கு திருமணம் ஆகி இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா…?? வெளியான புகைப்படத்தால் கு ழ ம் பி ப் போன ரசிகர்கள்..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும், சிறந்த திரைக்கதை வசன க ர் த் தா வா க வு ம் இருந்து வருபவர் இயக்குனர் பாக்யராஜ். இப்படியிருந்தவர் சமீப காலமாகவே திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். என்னதான் திரைப்படங்கள் இயக்குவதை குறைத்துக்கொண்டாலும், திரைப்படங்களில் கு ண சி த் தி ர கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் தனது ப ங் க ளி ப் பை கொடுத்து வருகிறார் பாக்யராஜ்.

இயக்குனர் பாரதிராஜாவை போலவே ஐவரும் சில நடிகர், ந டிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் தனது மகன் சாந்தனுவை சி த் து + 2 என்ற படத்தின் மூலமாக அறிமுக்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த சாந்தனுவுக்கு சினிமா துறை ஓரளவுக்கு செ ட் டா கி வி ட் ட து. பா ரி ஜா த ம் திரைப்படம் மூலமாக தனது மகள் சரண்யாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

அந்த படம் தோ ல் வி யை த ழு வ வே அடுத்து படங்களில் நடிக்காமல் வெளிநாட்டுக்கு படிப்பினை தொடர வெளிநாடு சென்றுவிட்டார் சரண்யா. அங்கு தான் காதலித்த காதல் தோ ல் வி யை த ளு வ வே, பலமுறை வீட்டிலே த ற் கொ லை க் கு முயற்சித்துள்ளாராம் சரண்யா. சில வருடங்களாகவே வெளியுலகிற்கு பெருமபாலும் த லை கா ட் டா ம ல் இருந்து வந்தார் சரண்யா.

இப்படியிருக்கும் நிலையில் பாக்யராஜின் வீட்டின் பொங்கல் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வெளியாகி வை ர லா கி வருகிறது. இதில் பாக்யராஜின் மகள் சரண்யா அ டை யா ள ம் தெ ரி யா த அளவுக்கு இருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தில் ஒரு சிறுமியும் இருக்கிறார். இதனை பார்த்து பலரும் இது சரண்யா தானா ச ந் தே க த் தி ல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *