ந டிகை ராதிகா இவர் பழம்பெரும் நடிகர் ம றை ந் த எம்.ஆர்.ராதாவின் மகளாவார். எம்.ஆர்.ராதாவுக்கு மொத்தமாக சரஸ்வதி, தனலட்சுமி, ஜெயம்மாள், கீதா என 4 மனைவிகள் இருக்கிறார்கள். அதில் கீதா அவர்களுக்கு பிறந்தவர் தான் ந டிகை ராதிகா மற்றும் ந டிகை நிரோஷா. இதில் நடிகை ராதிகா 1985 ஆம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான ம றை ந் த பிரதாப் போ த் த ன் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார்.
ஒரே ஆண்டில் அவரை வி வா க ர த் து செய்துவிட்டார் ராதிகா. அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரி ச் ச ர் ட் என்ற தொழிலதிபரை 1990 ஆம் ஆண்டு இரெண்டாவது திருமணம் செய்துகொண்டார் ராதிகா. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தால் அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரி ச் ச ர் டை வி வா க ர த் து செய்துவிட்டார் ராதிகா. பின்னர் 2003 ஆம் ஆண்டு நீண்ட நாள் நண்பரான நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார் ராதிகா.
இந்நிலையில் ராதிகாவின் இரெண்டாவது கணவர் ரி ச் ச ர் ட் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ராதிகாவின் முதல் மகளான ரே யா ன் புகைப்படமும் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. ரே யா ன் 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த கி ரி க் கெ ட் வீ ர ரா ன அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.