தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர் என ப ன் மு க த் த ன் மை யை கொண்டவர் டி.ராஜேந்தர். இவரது பல படங்கள் 80களில் ஹி ட் படங்களாக அமைந்தது. இவர் தனது படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன்து மகனான சிலம்பரசனை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் கதாநாயகனாகவும் சிம்புவை அவரே அறிமுகப்படுத்தினார்.
மேலும் அமலா,நளினி,ஜோதி, ஜீவிதா போன்ற நடிகைகளையும் தனது படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியுள்ளார் டி.ராஜேந்தர். இவர் சமீப காலமாக படங்களில் சிறு சிறு குணசித்திர வே ட ங் க ளி ல் நடித்து வருகிறார். மேலும் தனது மகனான சிம்புக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை என்ற க வ லை யி ல் சில மாதங்களுக்கு முன்னர் சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சிம்புவுக்கு திருமணம் ஆகப்போகிறது என்ற வ த ந் தி யு ம் சமூக வலைத்தளங்களில் ப ர வ தொடங்கியது. ஆனால் அது உண்மையில்லை தற்போது சிம்புவின் குடும்பம் மு ம் மு ர மா க சிம்புக்கு பெண் பார்க்கும் ப ட ல த் தி னை ஆரம்பித்துள்ளாராம். சமீபத்தில் உ ட ல் ந ல க் கு றை வி னா ல் மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வந்தார் டி.ராஜேந்தர்.
அதனை தொடர்ந்து சி கி ச் சை முடிந்த நிலையில் இசைக்கருவிகளை வைத்து பாடலொன்றை பா டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் டி.ராஜேந்தர். அந்த வீடியோவில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார் டி.ராஜேந்தர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் டி,ஆர்க்கு என் னா ச் சு என கேள்விகளை வைத்து வருகிறார்கள்.