தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் த வி ர் க் க முடியாத நடிகராக இருந்துவருபவர் நடிகர் சிம்பு. சில வருடங்களாக சரியாக படவாய்ப்புகள் இல்லாததால் சற்றே இடைவெளி விட்டு 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஈ ஸ் வ ர ன் படம் நல்ல ரீ எ ன் ட் ரி போல அமைத்தது சிம்புவுக்கு, சென்ற வருடம் சிம்புவுக்கு அ தி ர் ஷ் ட வருடம் என்றே சொல்லலாம். சென்றவருடத்தில் மா நா டு, வெ ந் து த னி ந் த து காடு போன்ற படங்கள் ஹி ட் படமாக அமைந்து.
தற்போது 10 தல படத்தில் சிம்பு நடித்து வருவதாக தகவல். இந்நிலையில் தற்போது சிம்புவுக்கு வயது கிட்டத்தட்ட 40 நெ ரு ங் கி விட்டது. அதனால் விரைவில் இவருக்கு திருமணம் செய்யும் மு னை ப் பி ல் இருந்து வருகிறார்களாம் சிம்புவின் குடும்பம். சமீபத்தில் கூட சிம்புவின் அப்பா டி.ஆர் இன்னமும் சிம்புவுக்கு திருமணமாகவில்லை என பேட்டியொன்றில் வ ரு த் த த் து ட ன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலத்தில் படு தீ வி ர மா க இறங்கியுள்ளாராம் சிம்புவின் குடும்பம். அதாவது பெண் மயிலாடுதுறையை சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்று உறுதியாக இருந்துவருகிறார்களாம். மேலும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் பலரிடமும் பெண் பார்க்க சொல்லி தெரிவித்ததாக தகவல் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
சமீபத்தில் டி.ஆர் சி கி ச் சை முடிந்த நிலையில் பாடலொன்றை படி வீடீயோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வருடமாவது சிம்புவுக்கு திருமணம் செய்துவைக்கவும் முனைப்பில் தீ வி ர மா க சிம்பு குடும்பம் இறங்கியிருப்பது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.