தமிழ் சினிமாவில் லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என ரசிகர்களால் அழைக்கப்படும் ந டிகை நயன்தாரா. இவருக்கு திருமணத்துக்கு பின்னர் அ தி ர் ஷ் ட ம் கூ றை யை பி ய் த் து க் கொண்டு கொ ட் டு ம் போல, ஏனெனில் திருமணத்துக்கு பின்னர் பல படங்களில் க மி ட் டா கி நடித்து வருகிறார் நயன்தாரா. திருமணத்துக்கு பின்னர் மா ர் க் கெ ட் குறையுமென எதிர்பார்த்தால், மா ர் க் கெ ட் படு பீ க் கி ல் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் இருக்கும் புதிய படமான இ றை வ ன் படத்தின் போ ஸ் ட ர் பொங்கலன்று வெளியானது, அதில் நடிகர் யார் என்று தெரியுமா? சமீபத்தில் வெளியாகி பல கோடிகளை கு வி த் த படத்தில் நடித்திருந்த நடிகராவார் இந்த நடிகர். ஏற்கனவே இந்த நடிகருடன் நயன்தாரா சில வருடங்களுக்கு முன்னர் ஜோடி சேர்ந்து மா ஸ் ஹி ட் படமொன்றையும் கொடுத்திருந்தனர் இருவரும்.
அந்த நடிகர் வேறு யாருமில்லை, பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வ ர் ம னா க நடித்து பலரது உள்ளங்களையும் கொ ள் ளை கொண்டு சென்ற ஜெயம் ரவிதான். நயன்தாராவும் ஜெயம் ரவியும் இணைந்து தனியொருவன் படத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நடித்திருந்தனர். ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா மோகன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மா ஸ் ஹி ட் டா ன து.
அதனை தொடர்ந்து இ றை வ ன் படத்தில் நடிக்கவுள்ளனர் இருவரும், இதன் போ ஸ் ட ர் பொ ங் க ல ன் று வெளியாகி வை ர லா கி ய து. இதில் ஜெயம் ரவிக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம், மேலும் கதையும் வித்தியாசமாக இருக்குமென படக்குழு தெரிவித்துளளது. திருமணத்துக்கு பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா, இது பல ரசிகர்களையும் ஆ ச் ச ர் ய த் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.