விஜய்யின் யூத் பட நடிகையின் தற்போதய நிலைமை என்னவென்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!விஜய்யின் யூத் படத்தில் நடித்த நடிகை சிந்துமேனனின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சிந்துமேனன் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். முழுக்க முழுக்க லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சிந்து மேனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகஅதில் அவருடைய குழந்தைகளின் புகைப்படங்களை அவர் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன .