தமிழ் சினிமாவில் சினிமா சார்ந்த பொதுவெளி நிகச்சிகளில் கலந்து கொள்லாமல் த வி ர் த் து வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் அஜித். மேலும் இந்தியாவில் எங்கு கார் ரே ஸ் நடந்தாலும் இவரை அங்கு காணலாமா அந்தளவுக்கு ரே ஸ ரா க இருக்கும் தமிழ் சினிமா நடிகர் ஒருவர் யாரென்றால் அது அஜித்தான். இவர் தனது அ ம ர் க் க ள ம் படத்தின் போது ந டிகை ஷாலினியுடன் காதலில் வி ழு ந் து திரும்தன்மை செய்து கொண்டனர்.
ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகர் அஜித். அதன் பின்னர் ஹெ ர் கு ல ஸ் மோ ட் டா ர் சை க் கி ளி ன் விளம்பரத்தில் நடிக்கும் போது பி.சி.ஸ்ரீராமால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் தனது விட முயற்சியால் இந்த நிலையை அ டை ந் து ள் ளா ர் அஜித். தற்போது பொங்கல் ரி லீ சா க இவர் நடிப்பில் து ணி வு திரைப்படம் வெளியாகி நல்ல வ சூ லை கு வி த் து வருகிறது.
தமிழில் தனது அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட வாரிசு நடிகர் தான் நடிகர் விஜய். என்னதான் விஜயின் ஆரம்ப சினிமா வாழ்க்கை அவரது அப்பாவை சார்ந்தே இருந்தாலும், பின்னர் அப்பாவின் படங்களால் நடிப்பதில்லை என்றமுடிவெடுத்து, பின் படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படுகிறார் விஜய். இந்நிலையில் இவர் நடித்த படம் வாரிசும் பொங்கல் ரி லீ சா க வெ ளி யா கி க ல வை யா ன விமர்சனங்களுடன் ஓடிவருகிறது.
இந்நிலையில் விஜய் பயனுக்கும், அஜித்தின் மகளுக்கும் திருமணம் என்ற வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. ஆம் நாம் சிறுவயதில் சில உ ரு ட் டு க ளை உ ரு ட் டி யி ரு ப் போ ம், அதே போல இரு சிறுவர்கள் இப்படியொரு உ ரு ட் டை அ சா தா ர மா க உ ரு ட் டி யு ள் ள ன ர். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிடவே இணயத்தில் தீ யா ய் ப ர வி வருகிறது.