தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமர காவியம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ந டிகை மியா ஜார்ஜ். இந்த படத்தினை தொடர்ந்து வெற்றிவேல், இன்று நேற்று நாளை, எ ம ன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் மியா ஜார்ஜ், இவருக்கு இன்று நேற்று நாளை திரைப்படம் மிகபெரிய பிரபலத்தினை கொடுத்தது என்றே சொல்லலாம்.
இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மியா ஜார்ஜ். அதன் பின்னர் வெற்றிவேல் படத்தில் இரெண்டாம் கட்ட கதாநாயகியாகவே நடித்திருந்தாலும் ஓரிரு பாடல்கள் மூலமாக ஹீ ரோ யி னு க் கே ட ப் கொடுத்திருப்பார் மியா ஜார்ஜ். இந்த படத்தில் நடிகர் சசிகுமார் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். பின்னர் எதிர்பாராத சில நிகழ்வுகளால் அவரை திருமணம் செய்யமுடியாமல் போய்விடும் கதைப்படி.
அதன் பின்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான எ ம ன் என்ற படத்தில் சினிமா ந டிகையாகவே நடித்திருந்தார் மியா ஜார்ஜ். மலையாளத்தில் 25 படங்களுக்கு மேலே நடித்து முன்னணி ந டிகையாக இருந்து வந்தவர் சொல்லாமல் கொள்ளலாம் தி டீ ரெ ன திருமணத்தை முடித்துக்கொண்டார். 2020 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் முடித்துக்கொண்டார் மியா ஜார்ஜ்.
இப்படியிருக்கையில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தனக்கு குழந்தை பிறந்துள்ளது என குழந்தயுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் மியா ஜார்ஜ். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆனதே எங்களுக்கு தெரியாது. இப்போ குழந்தையுடன் பார்த்து இன்ப அ தி ர் ச் சி ஆகிவிட்டனர். குழந்தைக்கு லூகா ஜோசப் பிலிப் எனப்பெயரிட்டுள்ளனர்.