கோவிலுக்குள் செல்ல பிரபல ந டிகைக்கு த டை…! வ ரு த் த த் தி ல் ந டிகை செய்த செயல்…!! இந்த காலத்திலும் இப்படி ஒரு நி லை மை யா… அ தி ர் ந் து போன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகைகளாக இருப்பவர்கள் பலரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அந்தவகையில் தான் கோலிவுட்டில் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க திகழும் நயன்தாராவும் கேரளாவை சேர்ந்தவர்தான். நயன்தாராவுக்கு பின்னர் தமிழில் கேரளாவை சேர்ந்த பிரபல ந டிகையாக இருப்பவர் நடிகை அமலாபால். தற்போது வி வா க ர த் து, இரெண்டாம் கல்யாணம் என ச ர் ச் சை க ளி ல் சி க் கி ய தா ல் மா ர் க் கெ ட் ட ல் ல டி த் து போனது இவருக்கு,

இவர் சமீத்தில் கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் ம கா தே வ ர் என்ற கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற அமலாபாலை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை, அனுமதிக்கமுடியாது என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு மனம் வ ரு ந் தி ய அமலாபால் கோவிலுக்கு வெளியே நின்று சாமி த ரி ச ம் செய்துவிட்டு சென்றார். கேரளாவில் உள்ள குருவாயூர், திருவைராணிக்குளம் ம கா தே வ ர் போன்ற கோவிலுக்கு பிற ம த த் தி ன ரை அனுமதிப்பதில்லை.

அமலாபால் வேறு ம த த் தி னை சேர்ந்தவர் என்பதால் அவரை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என தெரிகிறது. பின்னர் கோவிலில் இருந்து வருமுன் கோவிலின் வருகை ப தி வே ட் டி ல் நான் திருவைராணிக்குளம் ம கா தே வ ர் கோவிலுக்கு சென்று வழிபட ஆர்வத்துடன் வந்தேன் ஆனால் அனுமதி ம று க் க ப் ப ட் ட து. இந்தகாலத்தில் இப்படியொரு நிலைமையா விரைவில் இந்த நிலைமை மாறும் என நம்புகிறேன்.

ம த த் தி ன் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களை மதிக்கும் காலம் வரும் என்று கூறியிருந்தார். ந டிகை அமலா பால் ஒரு கி றி ஸ் து வ ர் என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ரோ ட் டி ல் நின்றவாறு த ரி ச ன ம் செய்ய வ ற் பு று த் தி ய தா க வு ம் தெரிகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.