தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் த வி ர் க் க முடியாத நடிகராக இருந்து வருபவர் ரசிகர்களால் தளபதி என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய். இவரது நடிப்பில் பொங்கல் ரி லீ சா க வாரிசு படம் வெளியாகி ஒரு கலவையான விமர்சனத்துடன் ஓ டி க் கொண்டிருக்கிறது. இந்த அப்படத்தின் ஆ டி யோ லா ஞ் சு க் கு விஜயின் மனைவி வராததால் இருவருக்கும் ம க ச ப் பு, வி வா க ர த் து செய்யப்போகிறார்கள் என்ற செய்தி ப ர வி ய து.
அதற்கு வ லு வூ ட் டு ம் விதமாக வி க் கி ப் பீ டி யா வி ல் நடிகர் விஜய்யின் மனைவி என்ற இடத்தில் சங்கீதா 2022 ஆம் ஆண்டுடன் வி வா க ர த் து செய்துவிட்டார் என பதிவிட்டு ச ர் ச் சை யை கி ள ப் பி வி ட் ட ன ர் நெ ட்டிசென்கள். மேலும் அவருடைய புதிய பா ர் ட் ன ர் என்ற இடத்தில ந டிகை கீர்த்தி சுரேஷ் என பதிவிட்டதும் ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி யை கொடுத்தது. மேலும் விஜயின் அப்பா அம்மாவுக்கும், விஜய்யின் மனைவிக்கும் கருத்து வே று பா டு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சில நாட்களை நடிகர் விஜய் தனது அலுவலகம் இருக்கும் இடத்தில உள்ள வீட்டில் த ங் கி யி ரு ந் த தா க வு ம் கூறினார்கள். மேலும் நடிகர் விஜய் இருக்கும் வீட்டருகில் ந டிகை த்ரிஷா வீடு வாங்கியிருப்பது மேலும் ச ர் ச் சை யை கி ள ப் பி விட்டது. ஏற்கனவே கி ல் லி படத்தின் போது இருவருக்கும் நெ ரு க் க ம் குறித்து விஜயின் மனைவி சற்றே ம ன க் க ச ப் பு ட ன் இருந்ததாக கூறப்பட்டது.
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். மேலும் மனைவி சங்கீதாவுக்கு ஒரு தங்கை இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் ப ர வி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய்க்கு இவ்ளோ அழகான ம ச் சி னி ச் சி யா என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.